நல்லம்பள்ளி வட்டம், சிவாடியில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தின் தருமபுரி டெர்மினல் மற்றும் VDPL பைப்லைன் பிரிவு சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் இன்று மாலை 3 மணி அளவில் ( “வெளிப்புற மாதிரி ஒத்திகை” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெட்ரோலியம் குழாய் பாதையில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளை எதிர்