மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் - மக்களிடம் இருந்து பெறபட்ட 876 மனுக்களில் 26 மீது உடனடி நடவடிக்கை
Mettupalayam, Coimbatore | Jul 17, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது...