தஞ்சாவூர்: திரண்டு வந்த ரசிகர்கள்: தஞ்சாவூரில் பிறந்த நாளை ஒட்டி சிவாஜி சிலைக்கு மாலை அணிவிப்பு
தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா பதில் அமைந்துள்ள ஆளுயர சிவாஜி சிலைக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து சிவாஜி புகழ் ஓங்குக என கூறியபடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.