தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பகுதியில் எஸ்டிபிஐ ஆர் கே நகர் தொகுதி சார்பில் சிறுபான்மையினருக்கு எதிராக அசாமில் நடைபெறும் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
Tondiarpet, Chennai | Jul 21, 2025
தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் அருகே எஸ்டிபிஐ வடசென்னை கிழக்கு மாவட்டம் ஆர்கே நகர் தொகுதி சார்பில் அசாமில் ஏழைகள் மற்றும்...