ஜமுனாமரத்தூர்: வீரப்பனூர் காப்புக்காடு பகுதியில் ஒற்றைக்கொம்பன் யானை சாலையில் வாக்கிங்
Jamunamarathoor, Tiruvannamalai | Apr 3, 2025
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் தாலுகாவில் வீரப்பனூர் காப்புக்காடு பகுதியில் ஒற்றை கொம்பன் யானை சாலைகளில் வாக்கிங்...