மதுரை தெற்கு: ஆரப்பாளையத்தில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை
விருதுநகரை சேர்ந்த பட்டு குமாரி என்பவரது மகன் கலைச்செல்வன் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் கலைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பட்டு குமாரி கரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை