திண்டுக்கல் மேற்கு: ஜி.டி.என் கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது - 500க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்
Dindigul West, Dindigul | Jul 16, 2025
திண்டுக்கல் ஜி.டி.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்...