செங்கல்பட்டு: ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் வருவாய் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
Chengalpattu, Chengalpattu | Jul 21, 2025
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மாவட்ட அளவில் வருவாய் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்...