பழனி: தொப்பம்பட்டியில் ஆடி பெருக்கை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது
Palani, Dindigul | Aug 4, 2025
பழனியை அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை ஒட்டி மாட்டு சந்தை நடைபெறுகிறது. தாராபுரம்,...