நல்லம்பள்ளி: இண்டுர் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை மாற்றக்கோரி மாணவிகள் சாலை மறியல்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 274 பள்ளி மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 7ஆண்டுகளாக அரசு மகளீர் உயர்நிலைப்பள்ளி பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியை ராஜாத்தி மாணவிகளை ஆபாசமாக பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது இன்று காலை 10 அளவில் பள்ளி மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இண்டூர் பாப்பாரப்பட்டி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்பொழுது மாணவிகள் மா