திருப்பத்தூர்: கன்னிகாபுரம் கிராமத்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் கற்களை வைத்த நபரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர்
Tirupathur, Tirupathur | Jul 17, 2025
ஆம்பூர் ரயில் நிலையத்திற்கும் பச்சை குப்பம் ரயில் நிலையத்திற்கும் இடையே கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் போதை ஆசாமி ஒருவர்...