ஏரல்: தளவாய்புரம் பகுதியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
Eral, Thoothukkudi | Sep 3, 2025
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில்...