சோழிங்கநல்லூர்: ஈஞ்சம்பாக்கத்தில் சிரஞ்சீவி தாமோதர குப்தா என்பவர் கடன் தொல்லையால் மனைவி மகன்களை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்
சென்னை ஈ சி ஆர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்த சிரஞ்சீவி தாமோதர குப்தா கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகன்களை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார் இவர்களது பிரேதத்தை போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர் குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.