தூத்துக்குடி: அமிர்தா வித்யாலயம் பள்ளியில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டம் அத்தப்பூ கோலம் வரைந்து மகாபலி ராஜாவை வரவேற்கும் வகையில் நடனங்கள்
Thoothukkudi, Thoothukkudi | Sep 4, 2025
நாளை செப்டம்பர் 5ஆம் தேதி கேரளா மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது இதையொட்டி தூத்துக்குடியில்...