தஞ்சாவூர்: மனதில் இருந்து மகிழ்ச்சி : விளிம்பு நிலை மக்களுக்கு தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை கொடுத்த இன்ப அதிர்ச்சி
தஞ்சாவூர் கரந்தை வடவாறு கன்னியம்மன் படித்துறை பகுதியில் விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் மக்களை ஆயுத பூஜை அன்று நீரில் சந்தித்து ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அரிசியை ஜோதி அறக்கட்டளையினர் வழங்கி மனம் மகிழ்ச்சி ஏற்பட செய்துள்ளனர். மொத்தம் 25 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த உதவியை செய்துள்ளனர்.