குளத்தூர்: கீரனூர் கடைவீதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்த DMK மா செ KK செல்லபாண்டியன் BDO ராதா தாசில்தார் சோனை கருப்பையா பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் பகுதி பொதுமக்களுக்காக கீரனூர் கடைவீதியில் BDO ராதா தாசில்தார் சோனை கருப்பையா ஏற்பாட்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டார் திட்ட முகாமை துவக்கி வைத்தார் திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கேகே செல்லபாண்டியன். திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் முகாமில் பங்கேற்றனர்.