மானாமதுரை: இளைஞர் கொலை கண்டித்து வழிவிடு முருகன் கோவில் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்
Manamadurai, Sivaganga | Sep 7, 2025
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் காளீஸ்வரன் (20) நேற்று வீட்டுவிழாவிற்கு மைக்...