பென்னாகரம்: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக குறைப்பு, அருவியில் குளிப்பதற்கு தடை தொடரும்
Pennagaram, Dharmapuri | Jul 31, 2025
தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 85 ஆயிரம்...