ஊத்தங்கரை: சின்ன காமாட்சி பட்டி கிராமத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை இரண்டு நாட்களுக்குப் பின் உடல் மீட்பு
சின்ன காமாட்சி பட்டி கிராமத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காமாட்சி பட்டி கிராமத்தில் மாதேஷ் என்பவருக்கு விவசாய கிணற்றில் பெண் சடலம் மீட்பு பூர்ணிமாலா26 இவர் திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள வாஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் இவருக்கு கோபாலகிருஷ்ணன் என்பவர்களுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டார்