சிவகங்கை: மூதாட்டி கொலை வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை ஆட்சியரகப்பகுதியில் விதிப்பு
Sivaganga, Sivaganga | Aug 28, 2025
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள கோனேரிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி இவரது மனைவி காளிமுத்து (60). கடந்த...