தண்டையார்பேட்டை: ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த மூத்தாட்டிக்கு மருத்துவமனையில் டைல்ஸ் உடைந்து மண்டை உடைந்தது
ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று கொடுங்கையூர் பகுதியில் சேர்ந்த லதா வயது 68 என்ற மூதாட்டி மற்றும் அவருடைய மகள் நிஷாந்தி மற்றொரு நோயாளி அன்பழகன் ஆகியோர் ஓ பி எல் உட்கார்ந்து இருக்கும் போது மேலே உள்ள டைல்ஸ் உடைந்து விழுந்து மூதாட்டிக்கு தலை உடைந்தது இதில் அவருக்கு தையல் போட்டு உள்ளது மேலும் அன்பழகன் நிஷாந்திக்கு லேசான காயம் இது தொடர்பாக போலீஸ் விசாரணை