திருவாரூர்: வன்மீகபுரத்தில் அரசு பேருந்து ஆட்டோ மீது மோதாமல் சாலை ஓர பள்ளத்தில் சாய்ந்ததால் பரபரப்பு
Thiruvarur, Thiruvarur | Jul 18, 2025
திருவாரூரில் ஆட்டோ மீது மோதாமல் அரசு பேருந்து சாலை ஓர பள்ளத்தில் சாய்ந்ததால் பரபரப்பு பயணிகள் யாருக்கும் காயம் இல்லாமல்...