தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் எம் பி கார்த்திக் சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவர் அணை பொது செயலாளர் மருத்துவர் சியாம் சாகர் ஏற்பாட்டில் வடசென்னை சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி மருத்துவர் ஸ்ரீநிதி சிதம்பரம் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்