விளவங்கோடு: பத்துகாணியில் அரசு பள்ளியில் படித்து அதே பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்ற பழங்குடி பெண்
Vilavancode, Kanniyakumari | Jul 17, 2025
பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்து காணியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் சிறுவயதில் பயின்று...