தூத்துக்குடி: காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - முல்லை நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உடலை மீட்ட போலீசார்
Thoothukkudi, Thoothukkudi | Aug 27, 2025
தூத்துக்குடி முல்லை நகர், ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் மாரிமுத்து, கார் டிரைவராக வேலை பார்த்து...