திருவண்ணாமலை: 'ஆவணி அவிட்டம்' அருணாச்சலேஸ்வரர் கோயில் பிரம்ம தீர்த்தக்குளத்தில் சிவாச்சாரியார்கள் பூணூல் மாற்றி கொண்டனர்
Tiruvannamalai, Tiruvannamalai | Aug 9, 2025
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில் சிவாச்சாரியார்கள் பூணூல் மற்றும் நிகழ்வு நடைபெற்றது