திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் 10 வயது சிறுமியை அடித்து கொடுமைப்படுத்திய பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையத்தில் மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்து புகாரை வாபஸ் பெற வைத்ததாகவும், தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் வந்து தாய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது