போச்சம்பள்ளி: ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாட்டு நிலத்தை மீட்டுக்கொடுக்க மலையாண்டஹள்ளி கிராம மக்கள் கோரிக்கை
ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாட்டு நிலத்தை மீட்டுக்கொடுக்க மலையாண்டஹள்ளி கிராம மக்கள் கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த களர்பதி ஊராட்சிக்குட்பட்ட மலையாண்டஹள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்திற்கென மலையாண்டஹள்ளி ஏரிப்பகுதியை ஒட்டிய அரசு புறம்போக்கு இடத்தில் சுடுகாடு அமையப்பெற்றுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த