சாத்தூர்: குறிஞ்சி நகர் பகுதியில் கம்மவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கிருப்பதால் பொதுமக்கள் அவதி
சாத்தூர் அருகே குறிஞ்சி நகர் பகுதியில் கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் கழிவு தேங்கி இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர் இந்த பகுதி வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும் உடனடியாக வெங்கடாசல போற ஊராட்சியின் சார்பாக சாலையில் உள்ள கழிவுநீரை அகற்றி பொதுமக்கள் பள்ளி மாணவிகள் எளிதாக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றன