தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் ராமின் நெல்லி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் கண் பல். இருதயம் மகளிர் குழந்தை நலம் ஆண்கள் பொது மருத்துவம் , ரத்தப் பரிசோதனைகள் , உள்ளிட்ட பல்வேறுநோய், சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது , இதில் மருத்துவ அலுவலர் அரசு ஒன்றிய செயலாளர் நெப்போலியன் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் மருத்துவர்கள் பங்கேற்றனர் ,