நல்லம்பள்ளி: தொழில் முனைவோருக்கான சிறுதானிய மதிப்பு கூட்டுதல் இலவச 3 நாள் பயிற்சி நடந்தது
தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தில் தமிழக அரசின் தொழில் முனைவோருக்கான சிறுதானிய மதிப்பு கூட்டுதல் இலவச 3 நாள் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சி சி சி ஆர் டபிள்யு டி சார்பில் இன்று 3 மணி அளவில் நடந்தது. தொழில் செய்ய கடன் பெறுதல் பொருட்களை உற்பத்தி செய்து மார்க்கெட்டிங் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம் சண்முகம் தொழில் மைய பொது மேலாளர் சுப்பையா பாண்டியன்