சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தை திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் முற்றுகையிட்டனர் அப்போது அவர்கள் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பணம் வாங்கிக்கொண்டு பதவி போடுவதாக குற்றம் சாட்டினர்
சோழிங்கநல்லூர்: பணம் வாங்கிக் கொண்டு பதவி போடுகிறார்கள் - தவெக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட நிர்வாகிகள் - Sholinganallur News