கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள படுக்கை மெத்தைகள் சேதமடைந்துள்ளதால் பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுத்திருக்கும் தாய்மார்கள்
Kallakkurichi, Kallakurichi | Jul 16, 2025
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் மெத்தைகள்...