விருதுநகர்: அரசு பேருந்தில் பயணியை தாக்கிய நடத்துனர் வைரலாகி வரும் காட்சி
திருநெல்வேலி பணி மனையை சேர்ந்த அரசுபேருந்து நேற்று மாலை மதுரையிலிருந்து திருநெல்வேலி க்கு சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் நடத்துனராக குருபரமன் குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார்.