நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு காவல் சரகம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி பெருமை கோன்காடு என்ற முகவரியில் பெட்டிக்கடை வைத்திருந்த சுப்பிரமணியன் (65) த/பெ ராமசாமி என்பவரது கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாய்மேடு காவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திரு.பாலகுரு ஆகியோர் கடையில் சென்று சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது உறுதியானது. பின்பு அப்பொருட்களை கைப்