திருப்போரூர்: பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாத திமுக அரசை கண்டித்து ரவுண்டானா பகுதியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
Tiruporur, Chengalpattu | Jul 9, 2025
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர்...