அரியலூர்: நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த்- மகளிர்களுக்கு செருப்பு வாங்கி கொடுத்து அசத்தல்
Ariyalur, Ariyalur | Aug 18, 2025
அரியலூர் நகரில் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற சுற்றுப்பயணத்திற்காக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று...