தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாளமுத்து நகர், டி சவேரியார்புரம், டேவிஸ்புரம் சாலை உள்ளிட்ட பகுதியில் இருந்து கோமஸ்புரம் வரை உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி வட்டகோவில் பகுதியை கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கக்கூடிய சேது பாதை சாலை அமைந்துள்ளது.