கூடலூர்: "திடீர் ரெய்டு வந்த காட்டு யானை" கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு
Gudalur, The Nilgiris | Aug 31, 2025
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி சாஸ்தாபுரி ஹோட்டல் முன்பு திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூடலூர்...