ஆலந்தூர்: மும்தாஜ் நகரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை ஆலந்தூர் அடுத்த மும்தாஜ் நகரில் கறிக்கடையை சுத்தம் செய்யும் பொழுது டியூப் லைட் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது