தருமபுரி: தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் மதிமுக கட்சியின் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து
தர்மபுரி நான்கு ரோட்டில் அமைந்துள்ள இன்று திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் அண்ணா சிலைக்கு மதிமுக கட்சியின் சார்பில் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் ராம்தாஸ் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கிருபானந்தன் நகர செயலாளர் பட்டு சுப்பிரமணி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு வேல்முருகன் மாவட்ட துணை செயலாளர் ஆதிமூலம் ஒன்றிய செயலா