புதுக்கோட்டை: ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை அலறவிட்ட அரசு ஊழியர் சங்கத்தினர்
அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பயன்களை உடனடியாக வழங்க கோரி 18-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொறுப்பாளர் ஜபருள்ள தமிழக அரசை அலறவிட்டு சிறப்புரையாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது