தஞ்சாவூர்: கிடுகிடுவென உயர்ந்த விலை ... தஞ்சாவூரில் ஆயுத பூஜை முன்னிட்டு பூக்கள் விற்பனை அமோகம்
நாளை ஆயுத பூஜை முன்னிட்டு தஞ்சாவூரில் இன்று முதல் பூக்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும் தேவையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பூக்களை வாங்கிச் சென்றனர்.