சிவகங்கை: காரைக்குடியில் 1.7 கிலோ தங்கம் வழிப்பறி – 48 மணி நேரத்திற்குள் 5 பேர் கைது
எஸ்பி தகவல்
Sivaganga, Sivaganga | Aug 18, 2025
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, மதுரை சேர்ந்த நகை வியாபாரி விஜயராஜா (40) கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி 1.7 கிலோ தங்க...