திருப்பத்தூர்: பசலிக்குட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி பொதுமக்கள் தர்ணா போராட்டம்
Tirupathur, Tirupathur | Jul 30, 2025
திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகின்ற...