வேதாரண்யம்: ஓரடியம் புலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் போயஸ் பனியன் இல்லத்தில் அவரை சந்தித்து விவசாயிகள் கோரிக்கப்படும் அளித்தனர்
நாகை மாவட்டத்தில் கடந்த சம்பா சாகுபடி பாதிப்பிற்கு அறிவிக்கபட்ட நிவாரணத்தை பெற்று தர வேண்டி, கோரிக்கைகளை மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களிடம் கொண்டு செல்லுமாறு வேண்டி முன்னால் அமைச்சரும் வேதை சட்ட மன்ற உறுப்பினருமான திரு OS மணியன் அவர்களிடம் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில கெளரவ தலைவர் S. ராமதாஸ், தமிழக கடைமடை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் P. கமல்ராம் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை