இளையாங்குடி: இளையான்குடியில் குப்பை கிடங்கு மாற்று திட்டம் – மனு கொடுத்த பொதுமக்கள், கவுன்சிலர்கள் மீது மிரட்டல் பரபரப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது மின்வாரிய அலுவலகம், பொதுமயானம் அருகே உள்ள கிடங்கில் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்