சாத்தூர்: கே.சொக்கலிங்காபுரத்தில் தனிநபர் ஓடையை மறித்து ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றக் கூறி கொடுத்த கோரிக்கைக்கு மனுவிற் வட்டாட்சியர் விளக்கம்
சாத்தூர் அருகே கே சொக்கலிங்காபுரத்தில் தனிநபர் ஓடைய மண்ணை கொட்டி விவசாய நிலத்தில் செல்லும் பாதையை அடைத்ததாகவும் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை அகற்ற கோரி பொதுமக்கள் விவசாயி கொடுத்த கோரிக்கை மனுவிற்கு சாத்தூர் வட்டாட்சியர் தற்போது அந்த இடம் சம்பந்தமாக நீதிமன்றம் வழக்கு நடைபெற்று வருகிறது நீதிமன்றத்தில் நீதிபதி எடுக்க முடிவிற்கு கட்டுப்பட்டு பின்னர் தான் எந்த முடிவு செய்யப்படும் என தெரிவித்தார் வழக்கு இருக்கும்போது இந்த இடத்தை பற்றி பே