திருக்குவளை: காருக்குடி செல்லும் வெள்ளையாற்று கரையை பலப்படுத்தும் நோக்கில் 3 ஆயிரம் பனை விதைகள் தோட்டக்கலை துறையின் மூலம் நடப்பட்டது
நாகை அருகே வலிவலத்தில் ஆற்றுக்கரையை பலப்படுத்தும் விதமாக தோட்டக்கலைத்துறை சார்பாக 3000 பனை விதைகள் நடும் பணியில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்பு நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி காருகுடி செல்லும் வெள்ளையாற்றுக் கரையை பலப்படுத்தும் நோக்கில் 3000 பனை விதைகள் நடப்பட்டது. கீழ்வேளூர் வட்டாரத் தோட்டக்கலை துறை சார்பில் நடந்த நிகழ்வில் வலிவலம் தேசிய ம