தருமபுரி: தர்மபுரியில் வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் பொறியாளர்கள் தினம் கொண்டாட்டம்
தர்மபுரி குண்டல்பட்டி பகுதியில் அமைந்துள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் பொறியாளர்கள் தினம் இன்று திங்கட்கிழமை மதியம் 2 மணி அளவில் கொண்டாடப்பட்டது, இவ்விழாவில் வரவேற்புரையாக கல்லூரியின் முதல்வர் சிவகுமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், இதனை தொடர்ந்து கல்லூரியின் செயலாளர் மாது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார், அவர் பேசும் பொழுது பொறியாளர்களின் தன்மைகள் என்ன பொறியாளர்களின் வளர்ச்சி நாட்டின் வ